ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்!

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்பவர்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப்பகுதியில், புலம்பெயர்பின்னணி கொண்ட 138,646 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணிகொண்டோர் உள்ளனர். இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், நியூசிலாந்தைச் சேர்ந்த 5,612 பேர், பாகிஸ்தானைச் … Continue reading ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்!